Samanar Malai Vlog | Keelakuyilkudi|Maddurai|Samana palli| #samanarhills #madurai #Keezhakuyilkudi

#madurai#samanarmalai
சமணர் மலை மதுரையில் இருந்து 12கி.மீ தொலைவில் மதுரை – தேனி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நாகமலை புதுக்கோட்டைக்குத் தெற்கே அமைந்துள்ள ஒரு குன்று ஆகும். இது கீழக்குயில்குடி ஊராட்சியில் உள்ள கீழக்குயில்குடி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. இங்கு தமிழிக் கல்வெட்டுக்களும்,சமணப் படுகைகளும், சமணச் சிற்பங்களும் காணப்படுகின்றன
https://www.google.com/maps/place/Samanar+Hills+Keelakuilkudi/@9.922546,78.0473833,15z/data=!4m5!3m4!1s0x0:0xcea17cbf747a6e2!8m2!3d9.922546!4d78.0473833

Leave a Reply

Your email address will not be published.

WhatsApp chat